பாரிஸ்: பாராலிம்பிக் ஜூடோ 60 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் கபில் பார்மர் வெண்கலப் பதக்கம் வென்றார். 10-0 என்ற புள்ளிக் கணக்கில் பிரேசில் வீரரை வீழ்த்தினார் இந்திய வீரர் கபில் பார்மர்.
The post பாராலிம்பிக் ஜூடோ 60 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் கபில் பார்மர் வெண்கலப் பதக்கம் வென்றார் appeared first on Dinakaran.