×

மதுரை காமராஜர் பல்கலை. பேராசிரியர்கள் போராட்டம்

மதுரை: காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகளாக ஊதியம் வழங்கவில்லை என கூறி பேராசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆசிரியர் தினத்தில் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள், கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post மதுரை காமராஜர் பல்கலை. பேராசிரியர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Madurai Kamarajar University ,Madurai ,Kamarajar University ,Teacher's Day ,Struggle ,
× RELATED கஞ்சா வழக்கில் யூடியூபர் சங்கர் சிறையிலடைப்பு