×

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகளாக ஊதியம் வழங்கவில்லை என கூறி பேராசிரியர்கள் போராட்டம்

மதுரை: காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகளாக ஊதியம் வழங்கவில்லை என கூறி பேராசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆசிரியர் தினத்தில் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கல், கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகளாக ஊதியம் வழங்கவில்லை என கூறி பேராசிரியர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Madurai Kamaraj University ,Madurai ,Kamaraj University ,Teacher's Day ,
× RELATED கஞ்சா வழக்கில் யூடியூபர் சங்கர் சிறையிலடைப்பு