×

அமெரிக்க ஒபன் டென்னிஸ்: காலிறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனை ஸ்வியாடெக் அதிர்ச்சித் தோல்வி

அமெரிக்க ஒபன் டென்னிஸ்: காலிறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனை ஸ்வியாடெக் தோல்வியடைந்தார். தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை ஜேசிகா பெகுலா, ஸ்வியாடெக்கை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.

The post அமெரிக்க ஒபன் டென்னிஸ்: காலிறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனை ஸ்வியாடெக் அதிர்ச்சித் தோல்வி appeared first on Dinakaran.

Tags : US Open Tennis ,Svyatech ,OPEN ,SWIATEC ,Jessica Pegula ,Swiatek ,Dinakaran ,
× RELATED ஆஸி ஓபன் டென்னிஸ் இந்திய வீரர் சுமித் தகுதி