×

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த சாலை விபத்தில் 4 இந்தியர்கள் உயிரிழப்பு

டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த சாலை விபத்தில் 4 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் காரில் சென்ற 4 இந்தியர்கள் உயிரிழந்தனர்.

The post அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த சாலை விபத்தில் 4 இந்தியர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Indians ,US state of ,Texas ,US ,of ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு இந்திய அரசியலில் அன்பு, மரியாதை இல்லை