×

கோவை மாவட்டம் சூலூர் அருகே கார் ஷோரூமில் திடீர் தீவிபத்து

கோவை :கோவை மாவட்டம் சூலூர் அருகே மாருதி ஷோரூமில் அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமாகின. மின்கசிவு அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாக் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.

The post கோவை மாவட்டம் சூலூர் அருகே கார் ஷோரூமில் திடீர் தீவிபத்து appeared first on Dinakaran.

Tags : Sulu, Gowai district ,Maruti ,Sulu, Kowai district ,Gowai district ,Solur ,Dinakaran ,
× RELATED மகள் வீட்டு முன்பு நிறுத்திய கார் மாயம்