×

தீபாவளி பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலைக் குறைக்க சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்க சிறப்பு ரயில்கள் இயக்கபடும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நெல்லை – மேட்டுப்பாளையம், நெல்லை – எழும்பூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

The post தீபாவளி பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலைக் குறைக்க சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Diwali festival ,Southern Railway ,Chennai ,Nella ,Metuppalayam ,Ulampur ,
× RELATED கடற்கரை- தாம்பரம் இடையே மின்சார...