×

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு: ராமதாஸ் கண்டனம்

சென்னை: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டிருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அணையை ஆய்வு செய்ய உத்தரவிட்டிருப்பது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதி என அவர் கூறியுள்ளார்.

The post முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு: ராமதாஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Mullai Periyar ,Ramadoss ,CHENNAI ,Bamaga ,Ramdas ,Mullaip Periyar dam ,Tamil Nadu ,Mullaip Periyar ,Dinakaran ,
× RELATED முல்லை பெரியாறு அணை பாதுகாப்பை ஆய்வு செய்ய ஒன்றிய அரசு அனுமதி