×

கார் பந்தயத்தால் சென்னை உலக அளவில் அறியப்படும்: கார்த்தி சிதம்பரம் எம்.பி.

சென்னை: பார்முலா 4 கார் பந்தயத்தால் சென்னை மாநகரம் உலக அளவில் அறியப்படும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார். இந்தி திணிக்கப்படுவதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என அவர் கூறினார்.

 

The post கார் பந்தயத்தால் சென்னை உலக அளவில் அறியப்படும்: கார்த்தி சிதம்பரம் எம்.பி. appeared first on Dinakaran.

Tags : Chennai ,Karthi Chidambaram ,Tamil Nadu ,Hindi ,
× RELATED சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் மின்வெட்டு: ஓபிஎஸ் வலியுறுத்தல்