×

இன்று மின் குறைதீர் கூட்டம்

சிவகங்கை, செப்.3: சிவகங்கையில் மின் பயனீட்டாளர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடக்க உள்ளது. சிவகங்கை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, சிவகங்கை மின் பகிர்மான செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் இன்று, காலை 11மணி முதல் 1மணி வரை நடக்க உள்ளது.

The post இன்று மின் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Power User Dispute Resolution Day ,Sivakanga ,Sivaganga Electrical Shared Supervision ,Engineer ,Regina Rajakumari ,Sivaganga Electrical Shared Engineer's Office ,Dinakaran ,
× RELATED சிவகங்கையில் முதலமைச்சர் கோப்பை...