×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இதுவரை ரூ.1,300 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

சான்பிரான்சிஸ்கோ: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இதுவரை ரூ.1,300 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சான்பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர்களுடனான சந்திப்பில் இதுவரை 4,600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 8 நிறுவனங்களுடன் ரூ.1,300 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இதுவரை ரூ.1,300 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mu. K. ,Stalin ,US ,San Francisco ,Fr. K. ,MoU ,Chief Minister K. ,Dinakaran ,
× RELATED ஓணம் பண்டிகை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து