×

2011-ல் தமிழ்நாட்டில் அத்வானி ரதயாத்திரை சென்றபோது பைப் குண்டு கண்டறியப்பட்ட வழக்கில் பாதுகாப்பு கோரி மனு

மதுரை: 2011-ல் தமிழ்நாட்டில் அத்வானி ரதயாத்திரை சென்றபோது பைப் குண்டு கண்டறியப்பட்ட வழக்கில் பாதுகாப்பு கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. சாட்சிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

The post 2011-ல் தமிழ்நாட்டில் அத்வானி ரதயாத்திரை சென்றபோது பைப் குண்டு கண்டறியப்பட்ட வழக்கில் பாதுகாப்பு கோரி மனு appeared first on Dinakaran.

Tags : Advani ,Rathayatra ,Tamil Nadu ,Madurai ,Muthukumar ,Dinakaran ,
× RELATED டெல்லி மருத்துவமனையின் ஐசியூ-வில் அத்வானி