×

தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் உதவி செவிலியர் பயிற்சியில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் உதவி செவிலியர் பயிற்சியில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம். 2024-25ம் ஆண்டுக்கான மருத்துவ இணையியல் படிப்பான 2 ஆண்டு உதவி செவிலியர் பயிற்சி தொடங்கப்படஉள்ளது. இதற்கு தண்டையார் பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை அலுவலகத்தில் செப்.9 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் உதவி செவிலியர் பயிற்சியில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Tandaiarbet ,Chennai ,Pandaiarpet Epidemic Hospital ,Bhattai Epidemic Hospital ,Tandyarpet Epidemic Hospital ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினாவில் உள்ள நீச்சல்...