×

ஒரத்தநாடு அரசு பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா

 

ஒரத்தநாடு, செப். 1: ஒரத்தநாடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முகமது கனி தலைமையில் தலைமை ஆசிரியர் அனுராதா முன்னிலையில் பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. இதேபோல ஒரத்தநாடு அருகே உள்ள ஆம்பலாப்பட்டு இலுப்பை தோப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிளை தலைமையாசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டு இலவச சைக்கிள் வழங்கினார்.

The post ஒரத்தநாடு அரசு பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா appeared first on Dinakaran.

Tags : Free cycle distribution ,Ordhanadu Govt ,Orathanadu ,Parent Teacher Association ,President ,Mohammad Gani ,Principal ,Anuradha ,Tamil Nadu Government ,Orathanadu Government Girls Higher Secondary School ,Orathanadu government school free bicycle distribution ceremony ,
× RELATED தஞ்சாவூர் ஒரத்தநாடு நெடுஞ்சாலைத்துறை...