×

22 பேருடன் சென்ற ரஷ்ய ஹெலிகாப்டரை காணவில்லை என தகவல்..!!

ரஷ்யா: 19 பயணிகள் உள்பட 22 பேருடன் சென்ற ரஷ்யாவின் எம்.ஐ.-8டி ரக ஹெலிகாப்டரை காணவில்லை என தகவல் வெளியாகியது . கம்சட்கா தீபகற்பத்தின் மீது பறந்த போது திடீரென ஹெலிகாப்டர் காணவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

The post 22 பேருடன் சென்ற ரஷ்ய ஹெலிகாப்டரை காணவில்லை என தகவல்..!! appeared first on Dinakaran.

Tags : Russia ,Kamchatka Peninsula ,Dinakaran ,
× RELATED நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல்...