மதுரை : கைதிகள் நெரிசலால் மதுரை மத்திய சிறைக்கு பதிலாக மாற்று இடம் கண்டறிந்து புதிய சிறை கட்ட உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் உள்துறை செயலர், சிறைத்துறை தலைவர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த ராஜா என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
The post மதுரை சிறையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி மனு appeared first on Dinakaran.