புதுக்கோட்டை: பொன்னமராவதி அருகே காவல்நிலைய விசாரணைக்கு சென்று வந்த இளைஞர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். திருமயம் மகளிர் காவல் நிலையத்துக்கு சென்று வந்த மலையாண்டி ஊரணியை சேர்ந்த அரவிந்த்ராஜ் தற்கொலை செய்துகொண்டார். …
The post புதுக்கோட்டை அருகே காவல்நிலைய விசாரணைக்கு சென்று வந்த இளைஞர் வீட்டில் தற்கொலை appeared first on Dinakaran.
