×

கன்னியாகுமரி தக்கலையில் பலத்த மழை


கன்னியாகுமரி: புலியூர்குறிச்சி, தக்கலை, அழகிய மண்டபம், திங்கள் சந்தை உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நாகர்கோவில், பார்வதிபுரம், செட்டிக்குளம், ஆசாரிப்பள்ளம், கோணம் உள்ளிட்ட இடங்களிலிலும் மழை பெய்து வருகிறது.

The post கன்னியாகுமரி தக்கலையில் பலத்த மழை appeared first on Dinakaran.

Tags : Kanyakumari Thakalai ,Kanyakumari ,Puliyurkurichi ,Thakkalai ,Ashaya Mandapam ,Monday Market ,Nagercoil ,Parvathipuram ,Chettikulam ,Asarippallam ,Konam ,Thakalai ,
× RELATED கன்னியாகுமரி அருகே பேருந்து...