×

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 64% கூடுதலாக பெய்துள்ளது!

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 64% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2024 ஜூன் மாதத்தில் இருந்து பெய்யும் மழையின் அளவு 204.4 மி.மீ. இயல்பை விட 335.4 மி.மீ. அதிகமாக பெய்துள்ளது.

 

The post தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 64% கூடுதலாக பெய்துள்ளது! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Meteorological Centre ,Southwestern ,
× RELATED தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில்...