×

பி.எட். வினாத்தாள் கசிவு-மாற்று வினாத்தாள் ஏற்பாடு

சென்னை: காலை 10 மணிக்கு நடைபெற உள்ள பி.எட். படிப்பு 4-ஆம் பருவத் தேர்வு வினாத்தாள் கசிந்ததால் மாற்று வினாத்தாள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெற உள்ள பி.எட். தேர்வுக்காக ஏற்கெனவே அனுப்பிய வினாத்தாள் கசிந்ததால், அந்த வினாத்தாள் திரும்பப் 11 பெறப்பட்டது. பி.எட். தேர்வுக்காக ஏற்கெனவே அனுப்பிய வினாத்தாளை பயன்படுத்த வேண்டாம் என்று ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது. கசிந்த வினாத்தாளுக்கு பதில் புதிய வினாத்தாள் தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

 

The post பி.எட். வினாத்தாள் கசிவு-மாற்று வினாத்தாள் ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு...