×

செப்.6-ல் திமுக மாணவர் அணி அமைப்பாளர்கள் கூட்டம்..!!

சென்னை: சென்னையில் செப்.6-ல் திமுக மாணவர் அணி மாவட்ட, மாநில அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. செப்.6-ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் நடைபெற உள்ளது. மாநில, மாவட்ட அளவில் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தவறாமல் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

The post செப்.6-ல் திமுக மாணவர் அணி அமைப்பாளர்கள் கூட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : DIMUKA STUDENT ,Chennai ,Dimuka student team ,Anna Vidyalaya, Chennai ,Dinakaran ,
× RELATED அறிவார்ந்த சமத்துவ சமூகம் உருவாக மத...