×

பாலியல் தொல்லை: கேந்திரிய வித்யாலயா ஆசிரியர் கைது

நாகர்கோவில்: 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த கேந்திரிய வித்யாலாயா பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர் ராமச்சந்திர சோனி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post பாலியல் தொல்லை: கேந்திரிய வித்யாலயா ஆசிரியர் கைது appeared first on Dinakaran.

Tags : KANDHIRIYA VIDYALAYA ,NAGARGO ,KANDHRIYA VIDYALAYA SCHOOL ,Kanthira Vidyalaya School ,Ramachandra Soni ,Gandhiriya Vidyalaya ,
× RELATED கன்னியாகுமரியில் ‘ கடல் நீச்சல் குளம்...