×

உலகக்கோப்பை இந்திய அணியில் தமிழக வீராங்கனை

மும்பை: மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹேமலதாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி, தீப்தி, ஜெமீமா, ரிச்சா, யஷ்திகா, பூஜா, ரேணுகா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

The post உலகக்கோப்பை இந்திய அணியில் தமிழக வீராங்கனை appeared first on Dinakaran.

Tags : TAMILZHAKA WEERANGANA ,WORLD CUP ,Mumbai ,Women's T20 World Cup ,Tamil Nadu ,Hemalada ,Captain Harmanprey ,Smiruti Mandana ,Shafali ,Deepti ,Jemima ,Richa ,Yashtika ,Pooja ,Renuka ,Veerangan ,India's World Cup ,
× RELATED இணையதளத்தில் சூதாட்ட வழக்கில் 2 நடிகைகளிடம் ஈடி வாக்குமூலம்