×

சென்னையில் மாடு முட்டியதில் முதியவருக்கு எலும்பு முறிவு

சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையில் குப்பை கொட்டச் சென்ற 64 வயது முதியவரை மாடு முட்டியதுடன் தரதரவென இழுத்துச் சென்றதால் பரபரப்பு நிலவியது. மாடு முட்டியதில் சேகரின் இடுப்பு, கால் பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

The post சென்னையில் மாடு முட்டியதில் முதியவருக்கு எலும்பு முறிவு appeared first on Dinakaran.

Tags : Chennai Chennai ,Korukupet, Chennai ,Shekar ,Chennai ,
× RELATED மூச்சு திணறி உயிரிழந்த பெண்ணின் உடலை...