×

குரூப் 2 தேர்வு நடைமுறைகள் வீடியோ பதிவு செய்யப்படுகிறது: டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் பேட்டி

சென்னை: குரூப் 2 தேர்வு நடைமுறைகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது என டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு மையத்தில் ஆய்வு செய்த பின்னர், அதன் தலைவர் எஸ்.கே.பிரபாகர் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன. தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடவும் நடவடிக்கை எடுத்துள்ளோம் என அவர் கூறியுள்ளார்.

The post குரூப் 2 தேர்வு நடைமுறைகள் வீடியோ பதிவு செய்யப்படுகிறது: டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : DNBSC ,president ,S. K. ,Prabhakar ,Chennai ,TNPSC ,S. K. Prabhakar ,TNPSC Group 2 ,D. N. B. S. C. ,Dinakaran ,
× RELATED குரூப் -2 தேர்வு ஆட்சியர்களுடன் டிஎன்பிஎஸ்சி தலைவர் ஆலோசனை.!!