×

ஒன்றிய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி: புதுச்சேரி ஒன்றிய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. செபி தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி காங். ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.

 

The post ஒன்றிய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! appeared first on Dinakaran.

Tags : Congress party ,Union government ,Puducherry ,Union Government of Puducherry ,Congress ,SEBI ,Dinakaran ,
× RELATED முன்னாள் காஞ்சிபுரம் எம்பி...