×

சேலம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயம்

சேலம்: சேலம் அருகே மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியில் தனியார் பேருந்து – மினி லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். லாரி ஓட்டுநர் படுகாயத்துடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சேலம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Matupati Dadanur ,Dinakaran ,
× RELATED அதிக விளைச்சலால் அரளி பூ விலை சரிவு: விவசாயிகள் வேதனை