- வீரலிமலா
- புதுக்கோட்டை
- வீரலிமலை, புதுக்கோட்டை மாவட்டம்
- பாஜக
- அண்ணாமலை
- உயர் ஆணையாளர்
- அரசுப் பொதுச் செயலாளர்
- எடப்பாடி பழனிசாமி
- அண்ணாமலை
- தின மலர்
புதுக்கோட்டை: மாநில பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து தரக்குறைவாக பேசியதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
The post அண்ணாமலையை கண்டித்து விராலிமலையில் கண்டன ஆர்ப்பாட்டம்! appeared first on Dinakaran.