×

ராமர் கோயில் திறப்பு விழா செலவு ரூ.113 கோடி

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்காக ரூ.113 கோடி செலவானதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை தகவல் தெரிவித்துள்ளது. ராமர் கோயில் கட்டுமான பணிக்கு இதுவரை ரூ.1800 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது; ராமர் கோயில் கட்டுமான பணிக்காக அடுத்த 2 கட்டங்களில் ரூ.870 கோடி செலவு செய்யப்பட உள்ளது எனவும் கூறியுள்ளது.

The post ராமர் கோயில் திறப்பு விழா செலவு ரூ.113 கோடி appeared first on Dinakaran.

Tags : Ram temple ,Ayodhya ,Rama Janmabhoomi Trust ,Ayodhya Ram Temple ,Ram ,Dinakaran ,
× RELATED அயோத்தி ராமர் கோயில் பெண் ஊழியர் பலாத்காரம்: 9 பேர் கும்பல் அட்டூழியம்