×

சென்னையில் தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் சிலையை திறந்து வைத்தார் பிரேமலதா

சென்னை: சென்னையில் தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் சிலையை பிரேமலதா திறந்து வைத்தார்.விஜயகாந்தின் 72-வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலையை திறந்து வைத்து பிரேமலதா மரியாதை செலுத்தினார்.

The post சென்னையில் தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் சிலையை திறந்து வைத்தார் பிரேமலதா appeared first on Dinakaran.

Tags : Premalatha ,Vijayakanth ,Demutika ,Chennai ,
× RELATED சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில்...