×

வாணியம்பாடி பாலத்தின் மீது கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழப்பு

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே செட்டிப்பனூரில் பாலத்தின் மீது கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தார். விபத்தில் காரில் பயணித்த காமாட்சி(65) என்பவர் உயிரிழந்த நிலையில், 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கர்நாடகாவிலிருந்து வேலூர் பச்சையம்மன் கோயிலுக்கு வந்த கார் விபத்துக்குள்ளானது.

The post வாணியம்பாடி பாலத்தின் மீது கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Vaniyampadi Bridge ,Vaniyampadi ,Setipanur ,Kamadasi ,Karnataka ,Vellore Pachayamman Temple ,
× RELATED வாணியம்பாடி அருகே நேதாஜி நகரில்...