×

டெலிகிராம் சி.இ.ஓ. பிரான்ஸில் கைது

பாரிஸ்: டெலிகிராம் தலைமைச் செயல் அதிகாரி பவெல் துரோவ், பாரீஸில் கைதுசெய்யப்பட்டார். பாரீஸின் புறநகர் பகுதியில் உள்ள போர்கெட் விமான நிலையத்தில் பவெல் துரோவை போலீசார் கைதுசெய்தனர். வழக்கு ஒன்றில் பவெல் துரோவுக்கு கைதுவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து கைதுசெய்யப்பட்டார்

The post டெலிகிராம் சி.இ.ஓ. பிரான்ஸில் கைது appeared first on Dinakaran.

Tags : France ,PARIS ,PAVEL DUROV ,TELEGRAM ,Pavel Duro ,Bourget Airport ,Pavel ,Duro ,
× RELATED கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும்...