×

ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளி

லாசேன் ‘டையமண்ட் லீக்’ தடகளத்தில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றார். 89.49 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாவது இடம் பிடித்தார்.

The post ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளி appeared first on Dinakaran.

Tags : Neeraj Chopra ,Lazane ,Diamond League ,Dinakaran ,
× RELATED டைமண்ட் லீக் தொடர் ஈட்டி எறிதல்...