- சென்னை
- மாவட்டங்களில்
- வானிலை ஆய்வு மையம்
- கோவா
- திருப்பூர்
- திண்டுக்கல்
- பிறகு நான்
- தென்காசி
- நெல்லா
- குமாரி
- மதுரை
- திருச்சி
- புதுக்கோட்டை
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- நாமக்கல்
- சேலம்
- தரும்புரி
- கரூர்
- நாகலே
சென்னை: இரவு 7 மணிக்குள் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கரூர், நாகையில் மழைக்கு வாய்ப்புள்ளது.
The post இரவு 7 மணிக்குள் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.