×

கிருஷ்ணகிரி மாவட்ட பிரபல வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் தற்கொலை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட பிரபல வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் ஓசூரில் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பாக whatsapp-ல் வீடியோ வெளியிட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

The post கிருஷ்ணகிரி மாவட்ட பிரபல வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Krishnagiri District ,Prakash ,Krishnagiri ,Prakash Osur ,
× RELATED 17ம் நூற்றாண்டை சேர்ந்த திருவண்ணாமலை ஜோதி குறியீடுடன் 3 கல்வெட்டுகள்