டெல்லி: இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வோர் எண்ணிக்கையில் நடிகை ஸ்ரத்தா கபூர் பிரதமர் மோடியை மிஞ்சினார். இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை 9.13 கோடி பேர் பின்தொடரும் நிலையில் ஸ்ரத்தாவை 9.14 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.
The post இன்ஸ்டாவில் பின்தொடர்வோர்: பிரதமர் மோடியை மிஞ்சிய நடிகை ஸ்ரத்தா appeared first on Dinakaran.
