×

ஆசிரியர் தகுதித்தேர்வு; அறிவிக்கையை உடனே வெளியிடுக: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான அறிவிக்கையை வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். விரைவாக தேர்வை நடத்தி முடிக்க தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

The post ஆசிரியர் தகுதித்தேர்வு; அறிவிக்கையை உடனே வெளியிடுக: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Bhamaka ,President ,Anbumani Ramadas ,Tamil Nadu Teacher Selection Board ,
× RELATED சென்னைப் பெருநகருக்கான தூய காற்றுச்...