×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் சந்திப்பு

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மேற்கொண்டார். “முதலமைச்சருடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமான விதத்தில் இருந்தது, நிலம் கையகப்படுத்தும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்” என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mu. K. ,Stalin ,Parthian ,Sinivasan ,Chennai ,K. With ,M. ,Vanthi Sinivasan ,K. With Stalin ,Parthian M. L. A. ,Vanathi Sinivasan ,
× RELATED ஓணம் பண்டிகை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து