×
Saravana Stores

குரங்கு அம்மை – விமான நிலையங்களில் உஷார் நிலை

டெல்லி: உலக அளவில் குரங்கு அம்மை நோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு கடந்த 14-ம் தேதி அறிவித்தது. விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் நோய் பரவலை தடுக்க கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

The post குரங்கு அம்மை – விமான நிலையங்களில் உஷார் நிலை appeared first on Dinakaran.

Tags : Delhi ,India ,World Health Organization ,
× RELATED வாட்ஸ் ஆப்-ஐ தடை செய்யக் கோரிய மனு தள்ளுபடி