×

கன்னியாகுமரியில் தீயணைக்கும் சிலிண்டர் வெடித்து ரயில்வே ஊழியர் படுகாயம்..!!

கன்னியாகுமரி: நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் தீயணைக்கும் சிலிண்டர் வெடித்து ரயில்வே ஊழியர் படுகாயம் அடைந்தார். படுகாயமடைந்த கிறிஸ்டோபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கன்னியாகுமரியில் தீயணைக்கும் சிலிண்டர் வெடித்து ரயில்வே ஊழியர் படுகாயம்..!! appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Nagercoil Junction railway station ,Christopher ,
× RELATED கூடுதல் எஸ்கலேட்டர் அமைக்கும்...