×

கும்பகோணம் கோயில் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்பு : ஆட்சியருக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

கும்பகோணம் : கும்பகோணம் கோயில் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் அக்.28-ல் ஆட்சியர் நேரில் ஆஜராக ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிமன்றம் 2018-ல் உத்தரவிட்டும் கும்பகோணம் கோயில் குளங்கள், நீரோடைகள் ஆக்கிரமிப்புகள் அகற்றவில்லை என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

The post கும்பகோணம் கோயில் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்பு : ஆட்சியருக்கு ஐகோர்ட் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,ICourt ,Yanai Rajendran ,Madras High Court ,Kumbakonam temple ,
× RELATED சிலை கடத்தல் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு