- தமிழ்நாடு அரசு
- முருகனந்தம்
- சென்னை
- இதன் தலைமைச் செயலாளர்
- தமிழ்நாடு அரசு
- அதிகாரி
- சிவதஸ்மீனா
- முருகாண்டம்
- தலைமைச் செயலாளர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பிரதம செயலாளர்
- அரசர் ஏ.
- தின மலர்
சென்னை: தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டார். தமிழ்நாட்டின் 50-வது தலைமைச் செயலாளர் முருகானந்தம். 1991-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அணியைச் சேர்ந்த முருகானந்தம் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.
The post தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி முருகானந்தம் நியமனம்..!! appeared first on Dinakaran.