×

மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆவணி திருவிழா: கோவில் நிர்வாகம் அறிவிப்பு

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா 19 நாட்கள் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் செப்.18 வரை ஆவணி மூலத் திருவிழா நடைபெற உள்ளது.

 

The post மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆவணி திருவிழா: கோவில் நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai Meenakshiyamman Temple Avani Festival ,Temple Administration ,Madurai ,Madurai Meenakshiyamman Temple Avani Moola Festival ,Avani Moola festival ,Madurai Meenakshi Amman Temple ,Madurai Meenakshiyamman Temple Avani Festival: ,Announcement ,
× RELATED கோவை மருதமலை கோயிலுக்கு காரில் செல்ல...