×

பண்ருட்டியில் தனியார் பள்ளி வேன் விபத்து: 10 பேர் காயம்

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தனியார் பள்ளி வேன், அரசு பேருந்து நேருக்குநேர் மோதியதில் மாணவர்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர். தனியார் பள்ளி மாணவர்கள், பேருந்து பயணிகள், ஓட்டுனர் என 10 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

The post பண்ருட்டியில் தனியார் பள்ளி வேன் விபத்து: 10 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : school van accident ,Panruti ,Cuddalore ,Panruti, Cuddalore district ,
× RELATED பிரபல சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர...