×

மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரி சோதனை

சென்னை: நடிகர் விஜயின் உறவினரும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். சென்னை அடையாறில் உள்ள சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்துகிறது. செல்போன், உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்துகிறது. நாடு முழுவதும் ஷாவ்மி, ஓப்போ உள்ளிட்ட செல்போன், உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்களில் 2ம் நாளாக சோதனை நடைபெறுகிறது. சீன நிறுவனமான Xiaomi செல்போன் நிறுவனத்தை சேவியரின் நிறுவனம் கையாளுவதால் ஐ.டி சோதனை நடைபெறுகிறது. கெர்ரி இண்டவ் என்ற சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி கையாளும் நிறுவனத்தை சேவியர் பிரிட்டோ நடத்துகிறார்….

The post மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரி சோதனை appeared first on Dinakaran.

Tags : Xavier Brito ,Master ,CHENNAI ,Vijay ,Chennai… ,Dinakaran ,
× RELATED மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்