×
Saravana Stores

வயநாடு நிலச்சரிவு: ரூ.1 கோடிக்கான காசோலை வழங்கியது அதிமுக

கேரளா: வயநாடு நிலச்சரிவு பாதிப்புக்கு அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.1 கோடிக்கான காசோலை கேரள முதல்வரிடம் வழங்கப்பட்டது. இதில் அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி. வேலுமணி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து வழங்கினர்.

The post வயநாடு நிலச்சரிவு: ரூ.1 கோடிக்கான காசோலை வழங்கியது அதிமுக appeared first on Dinakaran.

Tags : Wayanad ,AIADMK ,Kerala ,Chief Minister ,head ,S.P. Velumani ,Pinarayi Vijayan ,Wayanad Landslide ,Dinakaran ,
× RELATED வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக...