- ஒலிம்பிக் மல்யு
- வினேஷ் போகாத்
- பாரிஸ்
- ஒலிம்பிக் மல்யுத்த
- ஜப்பான்
- வீரகாந்தன்
- இந்தியா
- வினேஷ் போகா
- வினேஷ் போகத்
- தின மலர்
பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் காலிறுதிக்கு முன்னேறினார். ஜப்பான் வீராங்கனையை 3-2 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் வீழ்த்தினார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி இந்தியா அசத்தியது. தரவரிசை பட்டியலில் உலகின் நம்பர் 1 வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் வினேஷ் போகத் காலிறுதிக்கு முன்னேறினார்.
The post ஒலிம்பிக் மல்யுத்தம்: காலிறுதியில் வினேஷ் போகத் appeared first on Dinakaran.