×

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!!

டெல்லி :பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எல்.கே.அத்வானியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர்.

The post பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!! appeared first on Dinakaran.

Tags : BJP ,L. K. Adwani ,Delhi Apollo Hospital ,Delhi ,L. K. Advani ,L. K. ,Advani ,K. Adwani ,
× RELATED உட்கட்சி பூசலால் திணறும் ஹரியானா பாஜக:...