×

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். தாங்கள் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் திகழ விழைகிறேன் என்று கூறியுள்ளார்.

The post புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Chief Minister ,M. K. Stalin ,Rangasamy ,CHENNAI ,Rangaswamy ,Puducherry Chief Minister ,M.K.Stal ,
× RELATED அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி: முதல்வர் மு.க.ஸ்டாலின்