×

நத்தம் கோவில்பட்டியில் பிரதோஷ விழா

நத்தம், ஆக. 3: நத்தம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்பிகா சமேத கைலாசநாதர் கோயிலில் ஆடி மாத பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி மூலவர், நந்தி தேவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை நடந்தன. பின்னர் கோயிலின் உள்பிரகாரத்தை சுற்றி சுவாமி புறப்பாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

The post நத்தம் கோவில்பட்டியில் பிரதோஷ விழா appeared first on Dinakaran.

Tags : Pradosha Festival ,Natham Kovilpatty ,Natham ,Adhi Mata Pradosha ,Senpakavalli Ambika Sameda Kailasanathar Temple ,Natham Gowilpatti ,Nandi Devar ,Kovilpatti ,
× RELATED நத்தம் அருகே தீ விபத்தில் குடிசை நாசம்